#awesomekitchentips #kitchentricks #usefultips
புத்தகத் திருவிழாக்களில் இன்றும் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் முதலிடம் பிடிப்பது சமயலறைக் குறிப்புகள் தான். புதுசு, புதுசாய், தினுசு, தினுசாக ரெசிப்பிகளாகட்டும், அல்லது சமையலறை பராமரிப்பு குறிப்புகளாகட்டும் இன்னும் பலருக்கும் அவற்றின் மீதான தேவைகளும், ஈடுபாடுகளும் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றன. எனவே ஆல் டைம் ட்ரெண்டிங்கில் கிச்சன் டிப்ஸ்கள் எளிதில் இடம்பிடித்து விடுகின்றன. இவை சகலமானவர்களுக்கும் பயன் தரக்கூடும்... பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள்...
நன்றி : தினமணி நாளிதழ்
பின்னணி குரல்: கார்த்திகா வாசுதேவன்
படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி
We are active on social media! Follow us:
Facebook: https://www.facebook.com/DinamaniDaily/
Twitter: https://twitter.com/DINAMANI
Instagram : https://www.instagram.com/webdinamani/
For more videos: https://www.dinamani.com/videos
For all the news: https://www.dinamani.com/
In Association with Divo
https://www.facebook.com/divomovies
https://twitter.com/divomovies
https://www.instagram.com/divomovies
No comments:
Post a Comment