குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் காய்கறிகளும் பழங்களும் தொடர்ந்து பல நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும். குளிர் அந்த பொருட்களை நுண்ணுயிரிகள் மற்றும் ஆக்சிஜனால் சேதம் அடைவதை தடுப்பதுதான் இதற்கு காரணம். இதே விதி பனிப் பிரதேசங்களில் உள்ள பனிக்கும் பொருந்தும். கடந்த காலத்தில் பணியில் புதைந்த பல பொருட்கள் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் வெளியில் வர ஆரம்பித்துள்ளன. அந்த பொருட்கள் பல நூறு ஆண்டுகளைக் கடந்து இருந்தாலும் பனிக்குள் இருந்ததால் எந்த சேதமும் அடையாமல் பாதுகாப்பாக இருந்துள்ளன. அப்படி பல ஆண்டுகளாக பனியில் உறைந்து மறுபடியும் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்ட சில மர்ம பொருட்களை பற்றிய காணொளி தான் இது.
No comments:
Post a Comment